27 மாவட்ட உறுப்பினர்களுடன், 2ஆம் நாள் ஆலோசனை கூட்டம்.

27 மாவட்ட உறுப்பினர்களுடன், 2ஆம் நாள் ஆலோசனை கூட்டம்.

அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில் கமல் ஹாசன் இன்று இரண்டாவது நாளாக மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

நேற்றய தினம், முதல் கட்டமாக நன்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிட தக்கது.

இன்று கமல் ஹாசன் சுமார் 27 மாவட்டங்களி சேர்த்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனனை நடத்தி வருகிறார், சுமார் இன்று 10:30 மணி அளவில் துவங்கிய இந்த ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. காலையில் முதல் கட்டமாக கோவை முற்றும் சேலம் நிர்வாகிகளை சந்தித்த கமல் ஹாசன், தொடர்ந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் முக்கிய  மன்ற நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர், கமல்ஹாசன் அவர்களின் அடுத்து அடுத்த கட்ட அரசியல் பயணம் மட்டும் மக்கள் சந்திப்பு குறித்தும்,  அந்த அந்த மாவட்டத்தின் முக்கிய மக்கள் பிரச்சினைகள் குறித்தும் கமல் ஹாசன் கேட்டு அறிந்ததாக, அந்த சந்திப்பை முடித்து வந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

video source : Puthiya Thalaimurai TV

கலாம் அவர்கள் இளைஞர்களை கனவுகானுகள் என்றும், கமல் அவர்கள், கலாம் அவர்கள் கூறிய கனவுகளுடன் களம் காணுங்கள் என்று அறிவுறுத்தல்.

கோவை நிர்வாகி மேலும் கூறுகையில், கமல் ஹாசன் அவர்கள் அனைத்து மாவட்டத்தில் உள்ள முக்கிய நிவாரகிகளையும், மன்ற உறுப்பினர்களும், இதுவரை நற்பணி செத்தவர்களையும் ஒன்றிணைத்து, இனி அவர்கள் மக்களுக்காக என்னை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார். மேலும் கூறுகையில், கமல் அவர்கள் முன்பே அறிவித்தது போல வரும் பபுராரி 21 ஆம் நாள் திரு கலாம் அவர்களின் நினைவாக, அவர் இல்லத்தில் இருந்து பயணத்தை தொடர வழி வகை செய்துள்ளதாக தெவித்தார்.

மேலும் அந்த உறுப்பினர் கூறுகையில், திரு கலாம் அவர்களும் கமல் அவர்களும் ஒத்த சிந்தனை உடையவர்கள் என்றும், கலாம் அவர்கள் இளைஞர்களை கனவுகானுகள் என்றும், கமல் அவர்கள், கலாம் அவர்கள் கூறிய கனவுகளுடன் களம் காணுங்கள் என்று அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *