admin

நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்

“இதுவரை நான் மத உணர்வு இல்லாமல் இருந்தது பற்றி கேட்கப்படுகிறது. நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல்தான் பார்த்துக்கொள்வேன். இப்போது வயது கூட கூட ஞானமும் அறிவும் அனுபவமும் கூடுகிறது. அறிவு கூடும்போது அதை பகுத்தறியும் உணர்வும் கூடுகிறது.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “நான் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்தபோது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருந்தேன். வளர்ந்ததும் காதல் மன்னன் பட்டம் கொடுக்கப்பட்டது. காதல் எல்லோருக்கும் வரும். அதிலும் கொஞ்சம் வாழ்ந்து பார்த்து விட்டேன். ‘களமிறங்கும் கமல்’ என்பது இப்போதைய எனது குரல். இது மக்களின் குரல்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர

ஞாநியின் உடல்தானம் போற்றுதலுக்குரியது: கமல் இரங்கல் ட்வீட்

“ஞாநியின் உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்துக்கு அனுமதித்த குடும்பத்தாரை வணங்குகிறேன்” என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், நாசர் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அரசியல் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன், திருமாவளவன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இலக்கியவாதிகளும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று மதியம் 3 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் ட்வீட் ஒன்று பதிவு

கமல் ஹாசன் அவர்கள் ஜனவரி 18 ம் தேதி தனது திட்டத்தை வெளியிட இருப்பதாக அறிவித்தார்.

உலக நாயகன் கமல் ஹாசன் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அரசியல் வருகையை பற்றி ஊகிக்கப்படுகிறது. நேற்று கமல் ஹாசன் தனது திட்டத்தை பற்றியும் துவங்கும் தேதியை தகவலை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். விருது வழங்கும் விழாவில் பேசுகையில், பிரபல நடிகர் கமல் ஹாசன் ஜனவரி 18 ம் தேதி தனது திட்டத்தை வெளிப்படுத்த இருப்பதாக அறிவித்தார். விருது விழாவில் பேசிய கமல் ஹாசன் ஜனவரி 26 ம் தேதி குடியரசு தின விழாவில் இருந்து தமிழகத்தை சுற்று பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார். முன்னதாக,உலக நாயகன் கமல் ஹாசன் தனது பிறந்தநாள் அன்று  தனது அரசியல் வருகையை முறையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஊகங்களை

Kamal Haasan enters active politics on January 26.

Ramesh Bala Tweeted: “Kamal Haasan to announce the dates and places of his Tamil Nadu political tour on January 18. Tour starts from January 26.” A few weeks after his entry into politics, actor Kamal Haasan on Saturday said that he will start his political journey actively on January 26, Tamil actor Ramesh Bala tweeted. Haasan also said that he will officially announce the dates and places of his Tamil Nadu political tour

‘Delay in floating party not due to fear: Kamal Haasan

Kamal bemoans people’s ‘forgetfulness’; says he is working on a manifesto that will stand the test of time Reiterating his commitment to take the political plunge, actor Kamal Haasan has said that the launch of his political party was delayed not because of “fear or doubt”, but because of the “meticulous planning,” it requires. “It is my wish that the manifesto of my party should outlive me. I believe that

Kamal Haasan: Won't Turn My Friends Into Enemies During Political Journey

“People ask me if I will make my friends as enemies in this (political) journey. I won’t make my friends my enemies & do that blame game politics to withstand & get a place in politics. That won’t be my way and even people won’t like that,” Kamal Haasan added. Chennai: Superstars Rajinikanth and Kamal Haasan are both ready to take a plunge into politics. While Rajinikanth had launched a website

Kamal Haasan know politics : actor Suriya

Tamil actor Suriya said that Tamil cinema legends Rajinikanth and Kamal Haasan are not persons who would take the political plunge out of mere excitement or curiosity. The actor who was in Kochi to promote his upcoming film Thaana Sernda Koottam said, “Rajinikanth and Kamal Haasan are two individuals with strong opinions. They are clearly aware of what is happening in the present political scenario. So they wouldn’t jump into

வல்லாரை வஸ்துக்களை உட்கொண்டாவது அரசியல் நிகழ்வுகளை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் : கமல்ஹாசன்

அரசியல் கட்சியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பயம் காரணமல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வல்லாரை வஸ்துக்களை உட்கொண்டாவது அரசியல் நிகழ்வுகளை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆனந்த விகடன் இதழில் கமல்ஹாசன் எழுதியுள்ள கட்டுரையில், வழக்கமான பாரம்பரியத்தில் வரும் அரசியல்வாதியாகத் தொடர தனக்கு விருப்பம் இல்லை என்றும், அப்படி ஒரு தலைமையின் கீழ் தொடர இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை‌ என குறிப்பிட்டுள்ளார். அரசியல் பயணத்திற்கு நான் தாமதப்படுத்துவது சந்தேகத்தினாலோ, பயத்தினாலோ அல்ல என்றும் சிரத்தையினால் தான் என்றும் கமல் கூறியுள்ளார். கடலே ஆர்ப்பரித்தாலும் பாம்பன் பாலம் நிலைத்து நிற்கிறதல்லவா? அது மாதிரி

கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் பேச்சு

பிட்சா, பர்க்கர், மற்றும் குளிர்பானங்களை பயன்படுத்தக் கூடாது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கோவையின் பெருமை, புகழ், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் வகையில் கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து 10 ஆவது ஆண்டாக ‘கோவை விழா’ என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்நிகழ்ச்சி வருகிற 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . ‘கோவை விழா’வின் ஒரு பகுதியாக தனியார் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள, பள்ளிகளில் குழந்தை உடல் பருமன் தடுப்பு திட்ட துவக்க விழா வ.உ.சி.மைதானத்தில் துவங்கியது. இந்தத் திட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்கள் மத்தியில்

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் எச்சரிக்கை

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன. கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன. — Kamal Haasan (@ikamalhaasan) 7