Category: society and politics

நடிகர் கமல்ஹாசனுடன் திரு.அன்புமணியின் மனைவி திருமதி.சவுமியா சந்திப்பு

நடிகர் கமல்ஹாசனை இன்று நேரில் சந்தித்த திருமதி சௌமியா அன்புமணி, தங்கள் இல்லத்தில் நடைபெற இருக்கும் விழாவுக்கான அழைப்பிதழை அளித்தார். சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டன்ஸ் சாலையில் உள்ள நடிகர் கமல் ஹாசன் அவர்களின் இல்லத்திற்கும் இன்று பிற்பகலில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா சென்றார். கமலை சந்தித்து தமது இல்ல விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அவர் பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனேவே அன்புமணியின் மகள் சம்யுக்தா திருமணத்தில் நடிகர் கமல் அழைப்பின் பேரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

27 மாவட்ட உறுப்பினர்களுடன், 2ஆம் நாள் ஆலோசனை கூட்டம்.

அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில் கமல் ஹாசன் இன்று இரண்டாவது நாளாக மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். நேற்றய தினம், முதல் கட்டமாக நன்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிட தக்கது. இன்று கமல் ஹாசன் சுமார் 27 மாவட்டங்களி சேர்த்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனனை நடத்தி வருகிறார், சுமார் இன்று 10:30 மணி அளவில் துவங்கிய இந்த ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. காலையில் முதல் கட்டமாக கோவை முற்றும் சேலம் நிர்வாகிகளை சந்தித்த கமல் ஹாசன், தொடர்ந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் முக்கிய  மன்ற நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்,

(ஜல்லிக்கட்டு) தை புரட்சி வாழ்த்துக்கள் : கமல்ஹாசன்

இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்! — Kamal Haasan (@ikamalhaasan) 23 January 2018 தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றியே, ஜல்லிகைட்டுக்கான அனுமதி என கம்ஹாஸன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் “இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா என தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த மீண்டும் அனுமதி கிடைத்தது சாமானியர்கள் வென்ற புரட்சி என்று திரு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் தமிழர்கள் ஒன்று கூடி போராடியதின்

நான்கு மாவட்ட ரசிகர்களுடன் கமல் ஹாசன் முதல் கட்ட ஆலோசனை.

அரசியல் பயணித்திற்குஆயத்தமாகும் வகையில், நடிகர் கமல்ஹாசன்நான்கு மாவட்ட ரசிகர்களுடன் கமல் ஹாசன்முதல் கட்ட ஆலோசனை நடத்தினார்.  வரும் பிப்ரவரி 21 அன்று, கமல்ஹாசன், அரசியல் கட்சியின் பெயர், கட்சின்கோடி முற்றும் சின்னதாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவித்துவிட்டு தன முழுஅரசியல் பயணத்தை தொடங்க போவதாக அறிவித்தார். மேலும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல் கலாம் அய்யா அவர்களின் இல்லத்தில் இருந்து தொடங்க போவதாக செய்திகள் வெளியாயின,  தற்ப்போது, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில், ரசிகர்களின் உடனான முதல் கட்டவிசாரணையாய் தொடங்கி உள்ளார். மதுரை, ராமநாத புரம் , சிவகங்கை விருதுநகர் ஆகியமாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ரசிகர்களை, கமல் ஹாசன் ஆலோசனை நடத்தி உள்ளார்.   வீடியோ video source : Tanthi TV. video source : Sathyam TV.

திராவிட சிந்தனை என்றல் என்ன ? : கமல் ஹாசன்

முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜே.அப்துல் கலாம் அய்யா அவர்களின் இல்லத்தில் இருந்து பிப்ரவரி 21 ம் தேதி கமல் ஹாசன் அரசியல் பயணம் தொடங்க முடிவு. தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரையில், தமிழ் நாடு போன்ற வளர்த்த மாநிலங்கள், ஏனைய பின்தங்கிய வட இந்தியா மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் ‘திராவிட’ சிந்தனை இந்திய முழுவதுமானது என்று, தனது கருத்தை தெரிவித்துஉள்ளர். இந்தியா ஒரு கூட்டுக்குடும்பம் இந்தியாடவில் அதிக வரி செலுத்தும் மாநிலங்களான மராட்டியம் மற்றும் தமிழகம் அதற்குஉண்டான பலன்களை முழுமையாக பெறுவதில்லை என்றும், இந்த நிதி மற்ற வட மாநிலங்களுக்கு செல்வதாக சிலர் கருதுகின்றனர், ஆனால்

கமல் ஹாசன், ரஜினி காந்த : அரசியல் கூட்டணி.

ரஜினி காந்த அரசியலில் நான் கமல்ஹாசனுடன் இணைந்து செயல் படுவது குறித்து காலம் தான் முடிவு செய்யும் என்று நடிகர் ரஜினி காந்த தெவித்து உள்ளார். கமல் ஹாசனுடன் நீங்கள் அரசியலில் இனிது செயல்படுவீர்களா என்ற செய்தியரல்களின் கேள்விக்கு, அவர் இவரு தெரிந்தார். கமல் ஹாசன் திரு ரஜினிகாந்த் கூறியதை தான் வழிமொழிவதாக கமல் ஹாசன் தெரிவியது உள்ளார், எதிர்காலத்தில் ரஜினி காந்த அவர்களின் ஆன்மிக அரசியலில் நீங்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற செறியாளரின் கேவிக்கு, அப்படி செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் அவர் அரசியல் நம்பிக்கையை அவர் அவர் பிற்படுவதே போதுமானது என்று அரருடைய பாங்கில்

கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பிப்ரவரி 21 அன்று  அறிவிக்கிறார்.

பிப்ரவரி 21 ம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அதே நாளில் மாநில அளவில் சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை தான் பிறந்த ரநாதபுரத்தில் இருந்து பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆரம்பகட்ட சுற்று பயணத்தில், மதுரை, ராமநாதபுரம் திண்டுக்கல், சிவகங்கை மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார் மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சி கழகமோ அல்ல. புரிதலுக்கு என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக

நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்

“இதுவரை நான் மத உணர்வு இல்லாமல் இருந்தது பற்றி கேட்கப்படுகிறது. நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல்தான் பார்த்துக்கொள்வேன். இப்போது வயது கூட கூட ஞானமும் அறிவும் அனுபவமும் கூடுகிறது. அறிவு கூடும்போது அதை பகுத்தறியும் உணர்வும் கூடுகிறது.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “நான் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்தபோது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருந்தேன். வளர்ந்ததும் காதல் மன்னன் பட்டம் கொடுக்கப்பட்டது. காதல் எல்லோருக்கும் வரும். அதிலும் கொஞ்சம் வாழ்ந்து பார்த்து விட்டேன். ‘களமிறங்கும் கமல்’ என்பது இப்போதைய எனது குரல். இது மக்களின் குரல்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர

ஞாநியின் உடல்தானம் போற்றுதலுக்குரியது: கமல் இரங்கல் ட்வீட்

“ஞாநியின் உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்துக்கு அனுமதித்த குடும்பத்தாரை வணங்குகிறேன்” என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், நாசர் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அரசியல் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன், திருமாவளவன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இலக்கியவாதிகளும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று மதியம் 3 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் ட்வீட் ஒன்று பதிவு

கமல் ஹாசன் அவர்கள் ஜனவரி 18 ம் தேதி தனது திட்டத்தை வெளியிட இருப்பதாக அறிவித்தார்.

உலக நாயகன் கமல் ஹாசன் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அரசியல் வருகையை பற்றி ஊகிக்கப்படுகிறது. நேற்று கமல் ஹாசன் தனது திட்டத்தை பற்றியும் துவங்கும் தேதியை தகவலை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். விருது வழங்கும் விழாவில் பேசுகையில், பிரபல நடிகர் கமல் ஹாசன் ஜனவரி 18 ம் தேதி தனது திட்டத்தை வெளிப்படுத்த இருப்பதாக அறிவித்தார். விருது விழாவில் பேசிய கமல் ஹாசன் ஜனவரி 26 ம் தேதி குடியரசு தின விழாவில் இருந்து தமிழகத்தை சுற்று பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார். முன்னதாக,உலக நாயகன் கமல் ஹாசன் தனது பிறந்தநாள் அன்று  தனது அரசியல் வருகையை முறையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஊகங்களை