கமல் ஹாசன் அவர்கள் ஜனவரி 18 ம் தேதி தனது திட்டத்தை வெளியிட இருப்பதாக அறிவித்தார்.

கமல் ஹாசன் அவர்கள் ஜனவரி 18 ம் தேதி தனது திட்டத்தை வெளியிட இருப்பதாக அறிவித்தார்.

உலக நாயகன் கமல் ஹாசன் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அரசியல் வருகையை பற்றி ஊகிக்கப்படுகிறது. நேற்று கமல் ஹாசன் தனது திட்டத்தை பற்றியும் துவங்கும் தேதியை தகவலை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். விருது வழங்கும் விழாவில் பேசுகையில், பிரபல நடிகர் கமல் ஹாசன் ஜனவரி 18 ம் தேதி தனது திட்டத்தை வெளிப்படுத்த இருப்பதாக அறிவித்தார்.

விருது விழாவில் பேசிய கமல் ஹாசன் ஜனவரி 26 ம் தேதி குடியரசு தின விழாவில் இருந்து தமிழகத்தை சுற்று பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

முன்னதாக,உலக நாயகன் கமல் ஹாசன் தனது பிறந்தநாள் அன்று  தனது அரசியல் வருகையை முறையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஊகங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், கமல் சென்னையில் நவம்பர் 7 ம் தேதி தனதுபிறந்தநாள் அன்று மக்களுக்காக மொபைல் செயலியை அர்ப்பணித்தார்.

‘மெர்சல்’ GST சச்சை

அதே விருது வழங்கும் விழாவில், நடிகர் விஜய் ‘மெர்சல்’ படத்தில் தனது GST சர்ச்சைக்குரிய உரையாடல்களை எதிப்புகள் கருதி அகற்றினார். இந்த உரையாடல் படத்தில் அவர் வேண்டுமென்றே பேசியதாக விஜய் கூறினார். இந்த சர்ச்சையில் அவருக்கு ஆதரவு தெரிவித்தரசிகர்களுக்கு விஜய் தனது நன்றி தெரிவித்தார்.

 

content source 


Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *