நான்கு மாவட்ட ரசிகர்களுடன் கமல் ஹாசன் முதல் கட்ட ஆலோசனை.

நான்கு மாவட்ட ரசிகர்களுடன் கமல் ஹாசன் முதல் கட்ட ஆலோசனை.

அரசியல் பயணித்திற்குஆயத்தமாகும் வகையில், நடிகர் கமல்ஹாசன்நான்கு மாவட்ட ரசிகர்களுடன் கமல் ஹாசன்முதல் கட்ட ஆலோசனை நடத்தினார்.  வரும் பிப்ரவரி 21 அன்று, கமல்ஹாசன், அரசியல் கட்சியின் பெயர், கட்சின்கோடி முற்றும் சின்னதாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவித்துவிட்டு தன முழுஅரசியல் பயணத்தை தொடங்க போவதாக அறிவித்தார்.

மேலும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல் கலாம் அய்யா அவர்களின் இல்லத்தில் இருந்து தொடங்க போவதாக செய்திகள் வெளியாயின,  தற்ப்போது, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில், ரசிகர்களின் உடனான முதல் கட்டவிசாரணையாய் தொடங்கி உள்ளார். மதுரை, ராமநாத புரம் , சிவகங்கை விருதுநகர் ஆகியமாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ரசிகர்களைகமல் ஹாசன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

 

வீடியோ


video source: Tanthi TV.

video source: Sathyam TV.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *