கமல் ஹாசன் மாநில அளவிலான அரசியல் பயணத்தின் பெயரை அறிவிக்கிறார் : “நாளை நமதே”

கமல் ஹாசன் மாநில அளவிலான அரசியல் பயணத்தின் பெயரை அறிவிக்கிறார் : "நாளை நமதே"

கமல்ஹாசன் அவர்கள் கடந்த வாரம் பிப்ரவரி 21 ம் தேதி தனது தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள  முன்னாள் ஜனாதிபதி  APJ அப்துல் கலாம் அவர்கள் வீட்டில் இருந்து துவங்குவதாக கூறினார்.

தமிழக மக்களின் பிரச்னை குறித்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார். அந்த சுற்றுப்பயணத்திற்கு நாளை நமதே என பெயரிட்டுளளதாக இன்று தகவல் வெளியானது. இந்நிலையில், நாளை நமதே என்ற பெயரில் உணர்ச்சிகரமான கவிதை ஒன்றை எழுதி அதை தனது குரலில் பாடி ஆடியோவையோ கமல் வெளியிட்டுள்ளார்.

வீடியோ

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *