கமல் ஹாசன், ரஜினி காந்த : அரசியல் கூட்டணி.

கமல் ஹாசன், ரஜினி காந்த : அரசியல் கூட்டணி.

ரஜினி காந்த

அரசியலில் நான் கமல்ஹாசனுடன் இணைந்து செயல் படுவது குறித்து காலம் தான் முடிவு செய்யும் என்று நடிகர் ரஜினி காந்த தெவித்து உள்ளார். கமல் ஹாசனுடன் நீங்கள் அரசியலில் இனிது செயல்படுவீர்களா என்ற செய்தியரல்களின் கேள்விக்கு, அவர் இவரு தெரிந்தார்.

கமல் ஹாசன்

திரு ரஜினிகாந்த் கூறியதை தான் வழிமொழிவதாக கமல் ஹாசன் தெரிவியது உள்ளார், எதிர்காலத்தில் ரஜினி காந்த அவர்களின் ஆன்மிக அரசியலில் நீங்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற செறியாளரின் கேவிக்கு, அப்படி செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் அவர் அரசியல் நம்பிக்கையை அவர் அவர் பிற்படுவதே போதுமானது என்று அரருடைய பாங்கில் பதில் அளித்தார்.

மக்களிடம் எதை முன்னிறுத்தி உங்கள் அரசியல் சுற்று பயணம் அமையும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு. மக்களையே மக்கள் முன்னிறுத்தி, அவர்களின் பலதை அவர்களுக்கு உணர வைத்தல் வேண்டும், அவர்களின் பலம் தன் நாட்டிற்கு பலம் என்பதை அவர்களுக்கு நியாபக பத்துவதாக அமையும் என்று பதில் அளித்தார்.

வீடியோ

Video Source : Puthiya Thalaimurai TV

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *