நடிகர் கமல்ஹாசனுடன் திரு.அன்புமணியின் மனைவி திருமதி.சவுமியா சந்திப்பு

நடிகர் கமல்ஹாசனுடன் திரு.அன்புமணியின் மனைவி திருமதி.சவுமியா சந்திப்பு

நடிகர் கமல்ஹாசனை இன்று நேரில் சந்தித்த திருமதி சௌமியா அன்புமணி, தங்கள் இல்லத்தில் நடைபெற இருக்கும் விழாவுக்கான அழைப்பிதழை அளித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டன்ஸ் சாலையில் உள்ள நடிகர் கமல் ஹாசன் அவர்களின் இல்லத்திற்கும் இன்று பிற்பகலில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா சென்றார். கமலை சந்தித்து தமது இல்ல விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அவர் பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனேவே அன்புமணியின் மகள் சம்யுக்தா திருமணத்தில் நடிகர் கமல் அழைப்பின் பேரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *