(ஜல்லிக்கட்டு) தை புரட்சி வாழ்த்துக்கள் : கமல்ஹாசன்

(ஜல்லிக்கட்டு) தை புரட்சி வாழ்த்துக்கள் : கமல்ஹாசன்

தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றியே, ஜல்லிகைட்டுக்கான அனுமதி என கம்ஹாஸன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் “இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா என தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த மீண்டும் அனுமதி கிடைத்தது சாமானியர்கள் வென்ற புரட்சி என்று திரு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் தமிழர்கள் ஒன்று கூடி போராடியதின் விளைவாக, தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கிடைத்தது எனபது குறிப்பிட தக்கது.

 

வீடியோ:

 

video source: Puthiya Thalaimurai

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *